HTML tags

HTML tags ஆனது  angle bracket இனுள் எழுதப்படும். HTML program ஆனது <!DOCTYPE html> என்று ஆரம்பிக்கப்படும். இந்த tag ஆனது இவ்வறிக்கை document வகையை சேர்ந்தது என உணர்த்துகின்றது. அதனைத் தொடர்ந்து <html> என்ற  tag எழுதப்படும், இது ஒரு html program என browser க்கு உணர்த்துகின்றது. அடுத்து html program இன் தலைப்பகுதி எழுதப்படும். <head> எனும் tag ஆல் ஆரம்பிக்கப்படும், இது browser…

Read More

இணையத்தளங்கள் தனிநபர் மற்றும் நிறுவனத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்படுகின்றன. உலகலாவிய  இணைய வலைப்பக்கங்களை உருவாக்குவதற்கு HTML (Hyper Text Markup Language) எனப்படும் அடிப்படை மொழி பயன்படுத்தப்படுகின்றது. தயாரிக்கப்பட்ட HTML program ஐ இணைய வலைமேலோடியில் (web browser) காட்சிப்படுத்தப்படுகின்றன. HTML அதன் குறிமுறைகள் மூலம் இணையப்பக்கமொன்றின் (webpage) உள்ளடக்கம் கணினித் திரையின் மீது காட்சிப்படுத்தப்படும் போன்ற தகவல்களை இணைய மேலோடிக்கு தெரிவிக்கும். இதனால் HTML காட்சிப்படுத்தல்/விபரித்தல் மொழி (markup)…

Read More

கணனிகளுடன் தகவல்களை ஒழுங்கமைப்புச் செய்தல்,கணினியியல், இலத்திரனியல், தொலைத்தொடர்பு போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை ஒரு செய்முறைக்கு உட்படுத்தி ஒழுங்கமைப்புச் செய்தல் பரிமாற்றம் செய்தல், போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும்.  தகவல்  தொடர்பாடல் தொழிநுட்பம் பொருளாதாரத்துக்கு ஆற்றும் பங்களிப்புகள். கல்வித்துறை போக்குவரத்துச் சேவை பொறியியல் துறை மருத்துவத் துறை  இராணுவ,பாதுகாப்புத்துறை பொழுதுபோக்கு தொலைத்தொடர்பு சேவை வங்கித்துறை (Banking) வங்கித்துறையில் தொழில்நுட்பமானது தன்னியக்க வங்கி கணக்கு கணித்தல் முறை, தன்னியக்க அட்டை (ATM Card)…

Read More